image description
# 523601
USD 48.75 (Book in Stock, will be dispatched ASAP)
- +

மேற்கத்திய ஓவியங்கள் = Mērkattiya ōviyankaḷ

Author :  பி. ஏ. கிருஷ்ணன் = Pi. ē. Kiruśṇaṇ

Product Details

  • Country India
  • Publisher காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் = Kālaccuvaṭu Patippakam, Nākarkōvil
  • ISBN9789386820983
  • FormatHardBound
  • LanguageTamil
  • Year of Publication2019
  • Bib. Info336p.
  • Product Weight650 gms.
  • Shipping Charges(USD)

Product Description

மேற்கத்திய ஓவியங்களின் பரம்பரை 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்ட குகை ஓவியங்களில் தொடங்கி இன்றுவரை பரந்து விரிகிறது. இதன் உச்சங்களைத் தமிழில் விளக்கி எளிதாகப் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ள முதல் நூல் இது. உலகம் முழுதும் பல்வேறு ஓவியக்கூடங்களில் இருக்கும் பேரோவியங்களையும் அவற்றை வரைந்த ஓவியர்களையும் அறிமுகம் செய்யும் ஆசிரியர், அவற்றின் வரலாற்றுப் பின்னணியையும் விளக்குகிறார். வாசகர்களுக்குத் தெளிவு ஏற்பட வேண்டும் என்ற பேரார்வத்துடன் எழுதப்பட்ட நூல் இது. அதன் பின்புலத்தில் இருக்கும் உழைப்பு அபாரமானது.

Product added to Cart
Copied