Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2022 |
Bib. Info | 12p.; 10 cm. |
Categories | Children Books |
Product Weight | 50 gms. |
Shipping Charges(USD) |
இவ்வளவு சின்ன விதைக்கு காட்டில் இடமில்லை என்று யாராவது சொல்வார்களா? ஆனால் சொல்லிவிட்டார்கள். பாவம் விதை .... ஆறு, பறவை என எங்கெங்கோ யோசனை கேட்கப் போகிறது. பறவைதான் ஒரு இரகசியத்தை அதற்கு சொல்லிக்கொடுக்கிறது. என்ன இரகசியம் அது? எப்படி அது பெரிய மரமானது? ஒரு சிறுவன் எப்படி தோழனாக மாறினான்...... எல்லாம் கதைக்குள்.... குழந்தைகளே சொல்லும் கதைகளை வண்ணப்புத்தகமாக மாற்றும் முயற்சியில் இது முதல் புத்தகம். கதையும் ஓவியங்களும் குழந்தைகளே.