Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2019 |
Bib. Info | 176p, |
Categories | Education |
Shipping Charges(USD) |
சமூகத்தின் இளையோரை அறிவும் பண்பும் உள்ளவர்களாக வளர்த்தெடுப்பதில், அங்கு அளிக்கப்படும் கல்வி முகாமையான , பங்காற்றுகிறது. ஒரு சமூகம் விழிப்புணர்வு உடையதாக, தற்சார், பான வளர்ச்சி கொண்டதாக அமைவதற்கும் கல்வி கூர்மையான பங்காற்றுகிறது. மறுபுறம். ஒரு மக்கள் சமூகத்தின் மீது கருத்தியல் மேலாண்மை செலுத்தி அடிமைப்படுத்துவதற்கும், அச்சமூகத்திற்கு, அளிக்கப்படும் கல்விமுறை முகாமையான கருவியாகச் செயல் படுகிறது தமிழ் மொழி. தமிழ் இனம், தமிழர் மரபு குறித்த தாழ்வு மனப் பான்மை மாணவர்களிடம் இப்போதையக் கல்விமுறை மூலம் ஆழ , வேறூன்றப்படுகிறது.அறிவியல் வழிப்பட்ட இன உரிமை - சனநாயகக் கல்வி முறை இருப்பதற்குப் பதிலாக, நேர் எதிர்த் திசையில் கல்வி முறை மாற்றப்பட்டு வருகிறது. அரசு, நீதித்துறை, சமூகக் கட்டமைப்பு அனைத்தும் ஒன்றுடன் ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு, இந்தக் கல்விச் சீரழிவை நடத்துகின்றன.