Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2019 |
Categories | Environmental/Ecological Studies |
Shipping Charges(USD) |
தமிழ்ச்சூழலில் புழு பூச்சிகள் குறித்து ஒரு மெல்லிய சொல்லாடல்கள் கிளம்பியுள்ள இத்தருணத்தில் இருவாழ்வியாக அறியப்பட்டுள்ள தவளைகள் குறித்தான இந்தப் புத்தகம் ஒரு அறிமுகப் புத்தகமாகவும் முழுமையான அறிவியல் தளத்தில் அல்லாமல் குழந்தைகளுக்கான கதை சொல்லல் என்ற எளிய தளத்திலிருந்தே இந்தச் சிறிய புத்தகம் பேசப்பட்டுள்ளது. இம்முயற்சியானது, தவளைகள் உள்ளிட்ட இருவாழ்விகள், ஊர்வன வகைகளுக்கான ஒரு முழுமையான வழிகாட்டி கையேடுகள் மற்றும் பல தளங்களில் வெளிவரக் கூடிய புத்தகங்களுக்கான ஒரு முன்னெடுப்பாக அமையும் என்பதை நம்புகிறோம்.