Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2012 |
Categories | Environmental/Ecological Studies |
Shipping Charges(USD) |
இந்தியப் பழங்குடியினரின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் அரசுகாட்டும் அலட்சியத்தையும் மலைசார் வளங்களில் பெருமுதலாளிகள் கொண்டிருக்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் இந்நுல், நீரும் நிலமும் அந்நியமாக்கப்பட்ட எளி யமக்களின் வேரறுக்கப்பட்ட பண்பாட்டு வெளிகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. குறைந்தபட்ச தரகுக்கூலிக்காக நாட்டைக் கூறுபோடும் மன்னர்கள் துணை நிற்கும் அரச பயங்கரவாதப் போக்கைத் தெளிவுபடுத்துகிறது. தொல்குடியினர் பற்றிய பதிவுகள் அதிகம் இல்லாத தமிழ்ச்சூழலில் உலராக் கண்ணீர் முக்கிய வரவாகிறது.