Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2019 |
Bib. Info | 43p.; ills. 23 cm. |
Categories | Environmental/Ecological Studies |
Product Weight | 120 gms. |
Shipping Charges(USD) |
இயற்கையைப் புரிந்துகொள்ளவும் இயற்கையை சிதைக்காத வாழ்வியலை பரப்பவும், இயற்கையை சிதைக்கும் தொழில்நுட்பங்களை விமர்சனம் செய்வது நமது காலத்தின் கட்டாயமாகிறது. இவற்றை தமிழுக்கு கொண்டு வரும் பணியில் பூவுலகின் நண்பர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணியின் ஒரு கட்டமாகவே, இந்தப் பூவுலகும் பெண்களும் என்ற இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. தம் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் களமாடும் இப்பூவுலகின் பெண்களைப் பற்றிப் பேசுகிறது இப்புத்தகம். சுற்றுச்சூழலுக்காக நோபல் பரிசு பெற்ற வங்காரி மாத்தையின் நோபல் பரிசு உரையும் இதில் இடம் பெற்றுள்ளது.