Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2019 |
Categories | Environmental/Ecological Studies |
Shipping Charges(USD) |
உலகின் எந்தவொரு விலங்கும் இன்னொரு விலங்கின் பாலை அருந்துவதில்லை. பாலில் நிறைந்துள்ளது உண்மையான ஊட்டச்சத்து என்று கூவுவதெல்லாம் விளம்பர வலைவிரித்து வணிகம் செய்யும் பன்னாட்டு வஞ்சகர்களின் சூழ்ச்சி. வெள்ளை அணுக்கள், உரங்கள், எதிர் நுண்ணுயிர்கள், கிருமிகள், நச்சுக்களின் கலப்படமே பால். அது பற்றிய உண்மைகளை திறந்த மனதோடு பேசுவோம்.