Country | |
Publisher | |
ISBN | 9788183681711 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2019 |
Bib. Info | 160p.; |
Categories | General Books |
Shipping Charges(USD) |
வாழ்க்கை மிகவும் சிக்கலாக இருக்கிறதா? அதை படு சிம்பிளாகவும் சுவாரசியமாகவும் மாற்றும் வித்தை ஒன்று இருக்கிறது. ஒரு வித்தை அல்ல, ஐந்து வித்தைகளின் கூட்டு ரகசியம்! ஜப்பானியக் கண்டுபிடிப்பான இந்த 5S, பல பெரிய தொழிற்சாலைகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் மென்பொருள் நிறுவனங்களி லும் இன்று வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப் பட்டு, மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நமது அத்தனைச் சிக்கல்களுக்கும் காரணம், நமது நடவடிக்கைகளில் நம்மையறியாமல் கலந்துவிடும் சின்னச்சின்ன ஒழுங்கீனங்கள்தான் என்கிறது, இந்த 5S. காரணம் சொல்வதோடு நின்றுவிடுவதில்லை.