Country | |
Publisher | |
ISBN | 9788183683326 |
Format | HardBound |
Language | Tamil |
Year of Publication | 2009 |
Bib. Info | 144p.; |
Categories | General Books |
Shipping Charges(USD) |
மாபெரும் திட்டங்களை, மிகப் பெரிய கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறீர்களா? திறமை,உழைப்பு, விடாமுயற்சி அத்தனையும் இருந்தும்,குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாதபடி ஏதோ ஒரு முட்டைப்பூச்சி இம்சிக்கிறதா? ஆம் எனில் இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான். செல்ஃபோனில் எவ்வளவு நேரம் பேசலாம்? கல்யாணப் பந்தியில் கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகம் என்று ஒன்று உண்டு, தெரியுமா?