Country | |
Publisher | |
ISBN | 9788183689915 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2009 |
Bib. Info | 152p.; |
Categories | General Books |
Shipping Charges(USD) |
ஆணில் பாதியாக விளங்கும் பெண்ணைப் பற்றி எல்லாமும் சொல்லிக்கொடுக்கும் சிநேகிதி இந்தப் புத்தகம். ஒவ்வொரு ஆணும் படித்தே தீர வேண்டிய வாழ்க்கை வழிகாட்டி. அய்யய்யோ இந்த பொம்பளைங்களே பேஜாருப்பா. எதுக்கெடுத்தாலும் அழுவாங்க. எந்த நேரத்துல எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னே புரிஞ்சுக்க முடியல பாஸ்! பொண்ணுங்க காதலிக்கறப்பதான் பட்டாம்பூச்சி மாதிரி இருப்பாங்க.