focus in
# 620118
USD 5.00 (No Stock)

பாரதி இருந்த வீடு = Pārati Irunta Vīṭu

Author :  சுஜாதா = Cujātā

Product Details

Country
India
Publisher
கிழக்குப் பதிப்பகம், சென்னை = Kilakkup Patippakam, Ceṇṇai
ISBN 9788184934434
Format PaperBack
Language Tamil
Year of Publication 2010
Bib. Info 173p.; 22 cm.
Categories Reference
Product Weight 350 gms.
Shipping Charges(USD)

Product Description

பாரதி இருந்த வீடு - பூர்ணம் விஸ்வநாதன் குழுவினரால் பலமுறை மேடையேற்றப்பட்டு பாராட்டுகள் பெற்ற மேடை நாடகம். ஆகாயம் - விஞ்ஞான கதையான ரேடியோ நாடகம். சென்னை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. முயல் ஒரு பிரபல தொலைக்காட்சி நாடகத்தைத் தழுவி எழுதப்பட்டது. சுஜாதாவின் அசாத்தியமான அபாரமான எழுத்து மேலாண்மை இம்மூன்று வகை நாடகங்களுக்கும் உள்ள வேறுபாட்டை சுவாரஸ்யமாக அறிமுகம் செய்கிறது.

Product added to Cart
Copied