focus in
# 633737
USD 7.50 (No Stock)

தொழில் தொடங்கலாம் வாங்க!

Author :  ஆர். கார்த்திகேயன் = ār. Kārttikēyaṇ

Product Details

Country
India
Publisher
தமிழ் திசை, சென்னை = Tamil Ticai, Cheṇṇai
ISBN 9788193436271
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 175p.;
Categories Business/Management
Product Weight 250 gms.
Shipping Charges(USD)

Product Description

முதலீட்டுக்குப் பணம் இருந்திருந்தால் பிரமாதமாகத் தொழில் தொடங்கி இருக்கலாம், கைவசம் இருக்கும் அருமையான ஐடியாவுக்கு சரியான முதலீட்டாளர் கிடைத்திருந்தால், உடனே ‘ஸ்டார்ட் அப்’ ஆரம்பித்திருக்கலாம், குடும்பத்தாரின் ஒத்துழைப்பும், கைகோத்துத் தொழிலை வளர்க்கத் திறமையான கூட்டாளியும் கிடைத்திருந்தால் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்திருக்கலாம்..! இப்படியான ஏக்கமான கருத்துகளில் சிக்கிக்கொண்டிருப்பவர்களுக்கு, புதிய வெளிச்சம் காட்டும் வகையில், டாக்டர் ஆர். கார்த்திகேயன் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் இணைப்பிதழான ‘வெற்றிக்கொடி’யில் எழுதிய தொடர்தான் ‘தொழில் தொடங்கலாம் வாங்க!’. வெவ்வேறு துறைகளுக்கு உரிய நிர்வாகப் பாடங்களையும் அனுபவப் பாடங்களையும் சரியான கலவையில் கட்டுரைகளாகக் கொடுப்பதில் ஏற்கெனே தனி முத்திரை பதித்தவர்தான் கார்த்திகேயன்.

Product added to Cart
Copied