விழுவது எழுவதற்கே!=Viluvatu Eluvatarkē!

Author :  எஸ். எல். வி. மூர்த்தி=Es.El.Vi.Mūrtti

Product Details

Country
India
Publisher
தமிழ் திசை, சென்னை = Tamil Ticai, Cennai
ISBN 9788194334859
Format PaperBack
Language Tamil
Year of Publication 2019
Bib. Info 184p,
Categories Economics
Product Weight 260 gms.
Shipping Charges(USD)

Product Description

தொடர்ந்து 42 வாரங்கள் ‘யு-டர்ன்’ என்ற தலைப்பில் தொடராக வந்தபோது இவ்வளவு பெரிய நிறுவனத்தில் இத்தகைய பிரச்சினைகள் தோன்றியதா என்ற ஆச்சர்யம் மேலோங்கியதோடு, அத்தகைய சூழலை அந்நிறுவன அதிபர்கள் கையாண்டு மீண்ட விதம் பிரமிப்பாகத்தான் இருந்தது. 7 இந்திய நிறுவனங்கள், 6 அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமின்றி, தனிநபர்களின் வீழ்ச்சியையும் அதிலிருந்து அவர்கள் மீண்ட விதத்தையும் சுவாரஸ்யமாகப் பேசுகிறது இந்நூல். தோல்விகளிலிருந்து மீண்டு நிறுவனத்தைத் தூக்கி நிறுத்திய விதம் அனைவருக்குமான வாழ்க்கைப்பாடம்.

Product added to Cart
Copied