Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2022 |
Bib. Info | 200p.; ills. 22 cm. |
Categories | Politics/Current Affairs |
Product Weight | 290 gms. |
Shipping Charges(USD) |
1806-ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் நிகழ்ந்த வேலூர் புரட்சிப்படையினரின் புரட்சியில் ஆரம்பித்து இன்று வரை நிகழ்ந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அரசியல் நிகழ்வுகளை, ஜனநாயகம் கடந்து வந்த பாதையைசில பக்கங்களில் படம்பிடித்துக் காண்பித்திருக்கும் மூத்தப் பத்திரிக்கையாளரும், திராவிட இயக்க ஆய்வாளரும், அன்புச் சகோதரருமான திரு. துரை கருணா அவர்களின் படைப்பு பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியது".