நூலக மனிதர்கள் : கட்டுரைத் தொகுப்பு = Nūlaka Maṇitarkaḷ : Kaṭṭurait Tokuppu

Author :  எஸ். ராமகிருஷ்ணன் = Es. Rāmakiruśṇaṇ

Product Details

Country
India
Publisher
தேசாந்திரி பதிப்பகம், சென்னை = Tēcāntiri Patippakam, Ceṇṇai
ISBN 9788195393718
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 208p.; 22 cm.
Product Weight 300 gms.
Shipping Charges(USD)

Product Description

நூலகத்திற்கும் எனக்குமான உறவு மிக நீண்டது. பள்ளிவயதில் நூலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். எனது கிராம நூலகம் துவங்கி உலகின் மிகப்பெரிய நூலகங்கள் வரை நூற்றுக்கணக்கான நூலகங்களுக்குச் சென்றிருக்கிறேன். நான் கண்ட நூலக மனிதர்கள். சிறந்த நூலகங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.

Product added to Cart
Copied