Country | |
Publisher | |
ISBN | 9789390811595 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2022 |
Bib. Info | 117p.; 22 cm. |
Categories | Politics/Current Affairs |
Product Weight | 200 gms. |
Shipping Charges(USD) |
கூர்மையான அரசியல் பார்வையுடன் ஸர்மிளா ஸெய்யித் எழுதிய சமகாலக் கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு. அரசியல் – மதம் – கலாசாரம் – உடல் என அனைத்தின்மீதுமான விமர்சனங்கள், கேள்விகளை பெண்ணியப் பார்வையில் அணுகுவதில் வலுவான தனித்துவத்தை நிறுவமுயலும் மொழி நடையை இந்தக் கட்டுரைகளுக்குத் தேர்வு செய்திருக்கிறார். மரபுக்கு வெளியிலான கட்டமைப்பு மாற்றங்களின் பாலின விளைவுகளையும், சமூக அரசியல் போக்குகளை மாற்றியமைத்த பெண்களின் பங்கை மதிப்பீடாகவும் பாராம்பரிய ஒடுக்குதல் குணாதியங் கொண்ட அரசியலில் பெண் உடலில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளின் ஆய்வாகவும் இந்தத் தொகுப்பின் கட்டுரைகள் உள்ளன.