இதற்குப் பெயர்தான் பார்ப்பனியம் = Itarkup Peyartāṇ Pārppaṇiyam

Author :  ஜெயராணி = Jeyarāṇi

Product Details

Country
India
Publisher
எதிர் வெளியீடு, பொள்ளாச்சி = Etir Veḷiyīṭu, Poḷḷācci
ISBN 9789390811786
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 320p.; 23 cm.
Product Weight 470 gms.
Shipping Charges(USD)

Product Description

பார்ப்பனியத்தை விமர்ச்சித்தால் பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல; இந்துமத ஆதிக்க அடிமை சித்தாந்தத்தில் ஊறிப் போன பார்ப்பனர் அல்லாதோருக்கும் கோபம் வருவதால் பல முற்போக்காளர்கள் கூட, நாங்கள் அந்த கருத்தியலைத் தான் எதிர்க்கிறோம்; பார்ப்பனர் என்ற இனத்தவரை அல்ல என்று விளக்கமளிக்கின்றனர்.

Product added to Cart
Copied