நவீன தமிழகம் : மொழி, மதம், அடையாளம் = Navīṇa Tamilakam : Moli, Matam, Aṭaiyāḷam

Author :  ரவி வைத்தீஸ்வரன், ரா.ஸ்தனிஸ்லாஸ் = Ravi Vaittīsvaraṇ, Rā. Staṇislās

Product Details

Country
India
Publisher
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை = Niyū Ceñcuri Puk Havus (P) Liṭ, Ceṇṇai
ISBN 9788123441757
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 268p.; 22 cm.
Product Weight 310 gms.
Shipping Charges(USD)

Product Description

நவீனகால தமிழ் உலகில் தோன்றி வளர்ச்சி பெற்று பல்வேறு இயக்கங்களும் பண்பாட்டு அரசியலும், குறிப்பாக மதம், மொழி, இனம், தேசியம் போன்ற இயக்கங்களைப் புரிந்து கொள்வதற்கு இங்கு ஐரோப்பிய காலனிய காலத்தில் நடைபெற்ற முக்கிய அறிவியல் கலாசார மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொள்வது அத்தியாவசியம்.

Product added to Cart
Copied