கல்லில் வடித்த சொல் போலே : கட்டுரைகள், சிறப்புரைகள், நேர்காணல்கள் = Kallil Vaṭitta Col Pōlē : Kaṭṭuraikaḷ, Cirappuraikaḷ, Nērkāṇalkaḷ

Author :  கலாப்ரியா = Kalāpriyā

Product Details

Country
India
Publisher
சந்தியா பதிப்பகம், சென்னை = Cantiyā Patippakam, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 289p.; 22 cm.
Product Weight 400 gms.
Shipping Charges(USD)

Product Description

நான் கேட்பதில், படிப்பதில் எனக்கு நானறியாத ஒரு புது விஷயம் இருந்து கொண்டே இருக்கவேண்டும். வாசிப்பின் நோக்கம் அறிதல், தெளிதல் என்று என்னுள் எவ்வாறோ பதிந்து விட்டது. Reading for the pleasure of reading என்று பல சமயங்களில் பலவற்றை வாசித்தாலும், அந்த வாசிப்பு இன்பத்தோடு சேர்ந்து இது நாள் வரை நானறியாத ஒன்றை அல்லது நான் அறிந்தும் உணராத ஒன்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் படைப்புதான் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக ஆகிவிடுகிறது. அப்படியானது தான் கலாப்ரியாவின் கட்டுரைகள், சிறப்புரைகள், நேர்காணல்கள் எல்லாம் சேர்த்துத் தொகுத்த இந்த “கல்லில் வடித்த சொல் போலே” தொகுப்பு.

Product added to Cart
Copied