தமிழரைத் தேடி.. இந்தியாவின் மூலப்பண்பாடு தமிழே! = Tamilarait Tēṭi.. Intiyāviṇ Mūlappaṇpāṭu Tamilē!

Author :  த. தங்கவேல் = Ta. Tankavēl

Product Details

Country
India
Publisher
சமூக இயங்கியல் ஆய்வு மையம், தூத்துக்குடி = Camūka Iyankiyal āyvu Maiyam, Tūttukkuṭi
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 316p.; ills. 22 cm.
Product Weight 450 gms.
Shipping Charges(USD)

Product Description

”மீண்டும் ஆரியரைத் தேடி...” நூல் ஆசிரியர் பொறியாளர் தங்கவேல் எழுதிய “தமிழரைத் தேடி...”, முற்றிலும் புதிய கோணத்தில் எழுதப்பட்ட இந்நூல் சிந்துவெளி பண்பாட்டின் அழிவிற்குப் பின் இந்திய வரலாற்றை வழி நடத்தியவர் தமிழரே என மிகத் தெளிவாக, தொல்லியல், மொழியியல், பண்பாட்டு மானிடவியல் சான்றுகளுடன் நிறுவுகிறது. தமிழர் 4000 ஆண்டுகளுக்கு முன்பே தென்பாண்டி பகுதியிலிருந்து நேரடியாக கப்பல் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு பயணித்துள்ளனர். இதன் மூலம் தமிழரின் மரபணுக்கள் தமிழக நாட்டு நாய், தமிழ்ச் சொற்கள் தமிழரின் வளைதடி ஆகியவை ஆஸ்திரேலியாவை அடைந்ததை இந்நூல் தெளிவாக நிறுவுகிறது. முதல் நூல் ஆரியரின் மூலத்தை தேடியவர், இதில் தமிழரின் ஆதி மூலத்தை தேடுகிறார். மிக முக்கியமாக இந்நூல் தொல்லியல், மொழியியல், மானுடவியல், மரபணுவியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பொதுவாக தமிழரின் வரலாறுகள் யூகங்கள் அடிப்படையில் எழுதப்பட்ட சுழலில் உண்மையான அறிவியல் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது இந்நூல்.

Product added to Cart
Copied