வீரகூர்ச்சவர்மன் (முதல் பல்லவன்) = Vīrakūrccavarmaṇ (Mutal Pallavaṇ)

Author :  ஜெயக்குமார் சுந்தரம் = Jeyakkumār Cuntaram

Product Details

Country
India
Publisher
வானதி பதிப்பகம், சென்னை = Vāṇati Patippakam, Chennai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 316p.; 22 cm.
Product Weight 320 gms.
Shipping Charges(USD)

Product Description

History in Fiction Format. ஜெயக்குமார் சுந்தரம் நாஞ்சில் நாட்டில் அரசன்குழி என்ற கிராமத்தில் சுந்தரம்-பாக்கியம் தம்பதியருக்கு 1957ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் நாளில் பிறந்தார். முதுகலைப் பட்டப்படிப்பை முடித்ததும், சென்னை எல்டாம்ஸ் சாலையில் அமைந்திருக்கும் கிறிஸ்தவ நிலையத்தில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற பின்னர் கதை, கவிதைகளை எழுத ஆரம்பித்தார்.

Product added to Cart
Copied