சிம்ம கர்ஜனை = Cimma Karjaṇai

Author :  யுகபிரம்மன் = Yukapirammaṇ

Product Details

Country
India
Publisher
வானதி பதிப்பகம், சென்னை = Vāṇati Patippakam, Chennai
Format HardBound
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 384p.; 22 cm.
Product Weight 560 gms.
Shipping Charges(USD)

Product Description

Novel சிம்ம கர்ஜனை இவரது முதல் சரித்திர நாவல். களப்பிரர்கள் ஆண்ட காலம் இருண்ட காலம் என்பதை படித்தறிந்தார் இவர். பாண்டியண் கடுங்கோன் தனது நாட்டை களப்பிரியர்களிடமிருந்து மீட்க பல்லவ மன்னர் சிம்மவிஷ்ணுவிடம் உதவி கேட்க, பல்லவ நாட்டிற்கு களப்பிரியர்களால் தொல்லை ஏற்பட்டதால் பல்லவ மன்னர் சிம்மவிஷ்ணுவிடம் உதவி கேட்க, பல்லவ நாட்டிற்கு களப்பிரர்களால் தொல்லை ஏற்பட்டதால் பல்லவ மன்னர் தலைமையில் போர் தொடுத்து களப்பிரியர்களை விரட்டியடிப்பதே கதைக் களம்.

Product added to Cart
Copied