வாய்மொழி வாய்ப்பாட்டுக் கோட்பாடும் கம்பராமாயணமும் = Vāymoli Vāyppāṭṭuk Kōṭpāṭum Kamparāmāyaṇamum

Author :  கோ. புஷ்பவள்ளி = Kō. Puśpavaḷḷi

Product Details

Country
India
Publisher
காவ்யா பதிப்பகம், சென்னை = Kāvyā Patippakam, Ceṇṇai
ISBN 9788195288465
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info xxiii, 392p.; 22 cm.
Product Weight 530 gms.
Shipping Charges(USD)

Product Description

அனைத்து வகை இலக்கியங்களுக்கும் வாய்மொழி இலக்கியங்களே அடிப்படை என்பதை முன்வைத்து, மில்மன் பாரி-லார்டு அறிமுகப்படுத்திய வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாட்டின் வழியில் கம்பராமாயண யுத்த காண்ட வரிகளைப் பொருத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான ஆய்வு நுால். யுத்த காண்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பாடல்களைக் கருத்தில் கொண்டுள்ளது பெரும் உழைப்பை காட்டுகிறது. வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாட்டின் தோற்றம், கருத்தாக்க நிலைப்பாடுகள், வாய்பாடுகள் குறித்த அறிஞர்கள் முன்வைத்த வரையறைகள், வாய்பாட்டு அடிப்படையிலான விளக்கங்கள் விரிவாகத் தரப்பட்டுள்ளன. கம்பராமாயணத்தின் வாய்ப்பாடுகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, பாரி கூறும் வாய்பாட்டு கூறுகளின் அடிப்படையில் அடைமொழிகளும் பிற அடியளவு வாய்ப்பாட்டுக் கூறுகளும் கம்பராமாயணத்தில் பொதிந்திருப்பது வெளிக்கொணரப்பட்டுள்ளது.

Product added to Cart
Copied