பைசாசத்தின் எஞ்சிய சொற்கள் = Paicācattiṇ Eñciya Corkaḷ

Author :  காலபைரவன் = Kālapairavaṇ

Product Details

Country
India
Publisher
எதிர் வெளியீடு, பொள்ளாச்சி = Etir Veḷiyīṭu, Poḷḷācci
ISBN 9789390811755
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 112p.; 22 cm.
Product Weight 200 gms.
Shipping Charges(USD)

Product Description

Short Stories இந்த ஆறு கதைகளும் ஏதோவொரு வகையில் நம் அன்றான வாழ்வின் துககங்களை, போதாமைகளை, வீழ்ச்சிகளை, சடுதியில் திரிந்து விடும் உறவுகளை மீண்டும் விசாரணை செய்ய நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. கூர்ந்து நோக்கினால் வலியின் சங்கீதத்த சுமந்து திரியும் கதாபாத்திரங்கள் கதை நெடுகிலும் பயணித்தபடி இருப்பதை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். - காலபைரவன்

Product added to Cart
Copied