கொரோனா திருவிளையாடல் (சிறுகதைத் தொகுப்பு) = Korōṇā Tiruviḷaiyāṭal (Cirukatait Tokuppu)

Author :  கி. நடராசன் = Ki. Naṭarācaṇ

Product Details

Country
India
Publisher
சிந்தன் புக்ஸ், சென்னை = Cintaṇ Puks, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 174p.; 22 cm.
Product Weight 270 gms.
Shipping Charges(USD)

Product Description

Short Stories கொரோனா தனிமை சிவபெருமானை வாட்டி வதைத்தது. தன் பக்த கோடிகளைக் காண முடியாமல், அவர்களின் புலம்பல்களை, அல்ப கோரிக்கைகளை, மகிழ்ச்சிகளை, பெரும் துயரங்களைக் கேட்க முடியாமல் இருட்டு அறையில் முரட்டுத் தனமாய் அடைக்கப்பட்டு இருப்பது போன்ற அவருக்கு தோன்றியது. பக்தர்கள் இருந்தாலாவது தனக்கு தட்டில் தட்சணைகளை அதிகமாக விழும் என்று படைக்கும் பட்சணங்களை நீண்ட நேரம் வைத்துக் கொண்டு வழியும் வியர்வை பூணூலை இழுத்து இழுத்து துடைத்துக் கொண்டு இருப்பான்.

Product added to Cart
Copied