உதயபானு பனித்திரை = Utayapāṇu Paṇittirai

Author :  கோகுல் சேஷாத்ரி = Kōkul Cēśātri

Product Details

Country
India
Publisher
பழனியப்பா பிரதர்ஸ், சென்னை = Palaṇiyappā Piratars, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 545p.; 22 cm.
Product Weight 700 gms.
Shipping Charges(USD)

Product Description

Historical Fiction காலம் 11ம் நூற்றாண்டு. பலமான யோசனைகளுக்குப் பிறகு திருவிடைமருதூரில் ஆடல் கற்பிக்கும் தலைக்கோலி நக்கன் மதுரவாசகி, தஞ்சையில் மாமன்னர் இராஜராஜர் கட்டிக் கொண்டிருக்கும் பெரிய திருக்கற்றளியில் சென்று பணியில் அமர முடிவு செய்கிறாள். ஆனால் தஞ்சையைப் பற்றிய நினைவுகள் அவளுக்கு பல்வேறு தயக்கங்களைக் கொடுக்கின்றன.அவள் அறிந்திராத... சில சமயங்களில் அறிய விரும்பாத அவளது பூர்வீக வாழ்க்கை பற்றிய இரகசியங்களை அங்கு சென்றால் அறிய நேரிடும் என்பதே அந்தத் தயக்கத்திற்குக் காரணம். என்றாலும் ஏதோ ஒரு பெரும் ஈர்ப்பு உந்தித்தள்ள தஞ்சைக்குச் செல்கிறாள்.

Product added to Cart
Copied