Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2022 |
Bib. Info | x, 140p.; 22 cm. |
Product Weight | 280 gms. |
Shipping Charges(USD) |
19 நாவல்கள் உட்பட 80 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன். கனவு என்ற இலக்கிய இதழை 36 ஆண்டுகளாக நடத்தி வருபவர். சிறந்த சிறுகதையாளுக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய "கதா விருது", தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது உட்பட பலமுக்கிய விருதுகளை பெற்றுள்ளார். இவரின் 5 நாவல்கள் வீதம் மலையாளம், இந்தியிலும், 15 நூல்கள் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன.