காந்தியைச் சுமப்பவர்கள் = Kāntiyaic Cumappavarkaḷ

Author :  சுனில் கிருஷ்ணன் = Cuṇil Kiruśṇaṇ

Product Details

Country
India
Publisher
பரிசல் புத்தக நிலையம், சென்னை = Parical Puttaka Nilaiyam, Ceṇṇai
ISBN 9789391949440
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 293p.; 22 cm.
Product Weight 420 gms.
Shipping Charges(USD)

Product Description

Short Stories காந்தியை கதை மாந்தராக கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகை நூல் 'காந்தியைச் சுமப்பவர்கள்' பரிசல் வெளியீடாக வெளிவந்துள்ளது. காந்தி கல்வி நிலையம் - புதன் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்த இணைய வழி நூல் அறிமுக கூட்டத்தில் எழுத்தாளர் பாவண்ணன் நூலை அறிமுகம் செய்து உரையாற்றியுள்ளார் நன்றி பாவண்ணன் அவர்களுக்கு.

Product added to Cart
Copied