Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2021 |
Bib. Info | 111p.; ills. 22 cm. |
Categories | Sociology/Culture Studies |
Product Weight | 250 gms. |
Shipping Charges(USD) |
ஆடைகளின் வரலாற்றை மட்டும் தொகுத்துக்கூறும் நூல் அல்ல இது. ஆணும் பெண்ணும் இன்று உடுத்தும் ஆடை வகைகளின் தோற்றத்துக்கும் வடிவமைப்புக்கும் பின்னால் இருக்கிற சமூகப் பொருளாதாரக் காரணங்களையும் ஆணாதிக்கக் கருத்தியலையும் உரிய ஆதாரங்களுடன் உடைத்துப் பேசும் நூலாக இருக்கிறது. முழுமையான உழைப்பைச் செலுத்திப் பொருத்தமான அவ்வக்காலப் படங்களைத் தேடி எடுத்து அந்தந்த இடங்களில் வைத்து விளக்குகிற ஒரு முழுமையான நூலாகவும் விளங்குகிறது.