மனோன்மணியம்மை வழிபாடும் இராவணேஸ்வரன் பூசை கதைப்பாடல் பதிப்பும் = Maṇōṇmaṇiyammai Valipāṭum Irāvaṇēsvaraṇ Pūcai Kataippāṭal Patippum

Author :  சு. செல்வகுமாரன் = Cu. Celvakumāraṇ

Product Details

Country
India
Publisher
காவ்யா பதிப்பகம், சென்னை = Kāvyā Patippakam, Ceṇṇai
ISBN 9789393358141
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info x, 134p.; 22 cm.
Product Weight 280 gms.
Shipping Charges(USD)

Product Description

முனைவர் சு. செல்வகுமாரன், குமரி மாவட்டம் தெற்குறிச்சியைச் சேர்ந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில் பணியாற்றி வந்தவர். தற்போது அரசின் குறுகியகால பணியிட மாற்றக் கொள்கையினால் தமிழ் உயராய்வு மையம், அரசு கலைக் கல்லூரி, பரமக்குடியில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

Product added to Cart
Copied