வைரமுத்து வரை : தமிழ்த் திரைப்பாடல் வரலாறு 1931 முதல் 2020 வரை = Vairamuttu Varai : Tamilt Tiraippāṭal Varalāru 1931 Mutal 2020 Varai

Author :  சு. சண்முகசுந்தரம் = Cu. Caṇmukacuntaram

Product Details

Country
India
Publisher
காவ்யா பதிப்பகம், சென்னை = Kāvyā Patippakam, Ceṇṇai
Format HardBound
Language Tamil
Year of Publication 2021
Bib. Info lx, 1490p.; 23 cm.
Product Weight 2130 gms.
Shipping Charges(USD)

Product Description

வைரமுத்து வரை - என்ற தமிழ்த் திரைப்பாடல் வரலாறு பேசும் இந்நூலில் 1931 இல் தமிழின் முதல் பாடல் எழுதியவர் முதல், சூழல் காரணமாக ஒரே ஒரு ஒற்றைப் பாட்டெழுதிய கவிஞர்கள் வரை அனைவரையும் பாகுபாடில்லாமல் ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. உண்மையில் இது தமிழ் திரைப்பட வரலாற்றை திரும்பிப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு அரிய பொக்கிஷம்.

Product added to Cart
Copied