Country | |
Publisher | |
ISBN | 9789382814504 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2021 |
Bib. Info | 200p.; ills. 22 cm. |
Categories | Cinema/Film Studies |
Product Weight | 300 gms. |
Shipping Charges(USD) |
Biography கலைஞர் மு.கருணாநிதி... இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே ஒரு அதிர்வு ஏற்படும்! அவரின் தமிழைப் போலவே, அந்தப் பெயரிலும் ஒரு காந்த சக்தி இருப்பதை உணரமுடியும்! உடன்பிறப்புகளே என்று ஒலிக்கும் அந்த கரகரத்த குரல் இப்போது ஓய்ந்துவிட்டாலும், இன்னும் பல்லாண்டுகள் பல கோடி இதயங்களில் அந்தக் குரல் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும்.