நாட்டுப்புற வேளாண்மை=Nāṭṭuppura Vēḷāṇmai

Author :  இரா.மனோகரன் = Irā. Maṇōkaraṇ

Product Details

Country
India
Publisher
காவ்யா, சென்னை= Kāvyā, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 272p.; 22 cm.
Categories Agriculture
Product Weight 400 gms.
Shipping Charges(USD)

Product Description

வேளாண்மை குறித்த அரிய தகவல்கள் அடங்கிய ஆய்வு நூல் இது. சங்க இலக்கியங்கள், பண்டைய பாரம்பரியங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், வளமைச் சடங்குகள் வழியாக வேளாண்மை குறித்த ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. நூலாசிரியர் வேளாண் துறையில் பணிபுரிந்தவர் என்பதால் ஒவ்வொரு தகவலையும் நுணுகி ஆய்ந்து வழங்கியிருக்கிறார். வேளாண் தொழிலின் ஆரம்ப நிலை, படிப்படியான வளர்ச்சி நிலைகள் உள்ளிட்டவை நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேளாண் தொழிலை முதன்முதலில் கண்டறிந்தவர்கள் பெண்கள் என்ற செய்தி வியப்பைத் தருகிறது.

Product added to Cart
Copied