image description
# 837207
USD 8.50 (Book in Stock, will be dispatched ASAP)
- +

சங்க இலக்கிய ஆய்வுகள் = Canka Ilakkiya āyvukaḷ

Author :  சு.அட்சயா = Cu. Aṭcayā

Product Details

Country
India
Publisher
காவ்யா வெளியீடு, சென்னை = Kāvyā Veḷiyīṭu, Ceṇṇai
ISBN 9789393358035
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 170p.; 22 cm.
Categories Literature
Product Weight 250 gms.
Shipping Charges(USD)

Product Description

Research Article தொழில், இசை, கருவிகள், அறம், நேரமேலாண்மை, பண்பாடு, உளவியல் என இன்றைய நவீன சமுதாயம் அதிகம் கவனம் செலுத்தும் கூறுகளை சங்க இலக்கியத்திலிருந்து ஆய்வு நோக்கில் இந்த நூல் விவரிக்கிறது. 19-ஆம் நூற்றாண்டில்தான் மேற்கு உலகம் உளவியல் குறித்த ஆய்வை மேற்கொண்டது. ஆனால், அதற்கும் பன்னெடுங்காலம் முன்பே "மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்' என பல்வேறு சங்கப்புலவர்களும் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். வேட்டை, வழிபாடு, போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்ட கொம்பு என்ற இசைக்கருவி தமிழர் வாழ்வில் இருந்து தற்போது வழக்கொழிந்துள்ளது. அதேநேரத்தில் கேரளத்தில் பஞ்சவாத்தியத்தில் ஒன்றாக கொம்பு இசைக்கப்படுவதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

Product added to Cart
Copied