பழந்தமிழர் கணக்கு நீட்டலளவை = Palantamilar Kaṇakku Nīṭṭalaḷavai

Author :  கொடுமுடி சண்முகன் = Koṭumuṭi Caṇmukaṇ

Product Details

Country
India
Publisher
பரிசல் புத்தக நிலையம், சென்னை = Parical Puttaka Nilaiyam, Ceṇṇai
ISBN 9789391949150
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 116p.; 22 cm.
Product Weight 250 gms.
Shipping Charges(USD)

Product Description

கொடுமுடி நம்பன் அஞ்சலட்டையில் வந்த செய்தி இளைஞர்களுக்கு ஆச்சரியமாக இருந்ததத.மாதந்தோறும் நடைபெற்ற வரும் கூட்டங்கள் பற்றி தகவல் தெரிவிக்கக் கேட்டிருந்தது. எழுதியவர் பொதுப்பணித்துறையில் உயர் அலுவலர். அப்படியே கலந்து கொண்டதோடு அரிய ஆலோசனைகளை வழங்கி செயல்படுத்தவும் ஏற்பாடுகளைச் செய்து தந்தார் கொடுமுடி சண்முகன் என்னும் அவ்வறிஞர். செல்லும் இடங்களில் எல்லாம் வரலாறு தொல்லியல் சார்ந்த அரும்பொருட்களைப் பொதுமக்கள் பேணும் வகையில் காக்கவும் காட்சிப்படுத்தவும் செய்தார். அவரின் ஆய்வுகள் பண்டைய வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பாறை ஓவியங்களில் தொடங்கி அரிய கல்வெட்டுகள் இலக்கியங்கள் என விரிந்தது. அவர் கண்டறிந்தவற்றை நூல்களாகவும் பதிப்பித்தார்.

Product added to Cart
Copied