image description
# 841906
USD 13.75 (Book in Stock, will be dispatched ASAP)
- +

நான் கண்ட எழுத்தாளர்கள் = Nāṇ Kaṇṭa Eluttāḷarkaḷ

Author :  கு.அழகிரிசாமி ; பழ. அதியமான் = Ku. Alakiricāmi; Pala. Atiyamāṇ

Product Details

Country
India
Publisher
காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் = Kālaccuvaṭu Patippakam, Nākarkōvil
ISBN 9789355231994
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 215p.; ills. 22 cm.
Product Weight 350 gms.
Shipping Charges(USD)

Product Description

புதுமைப்பித்தன், வ.ரா., தி.ஜ.ர., டி.எஸ். சொக்கலிங்கம் உள்ளிட்ட நவீன எழுத்தாளர்கள், டி.கே.சி., கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை, திரு.வி.க., வெ. சாமிநாத சர்மா, வெ.ப. சுப்பிரமணிய முதலியார் போன்ற பழந்தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட தமிழ் ஆளுமைகளைப் பற்றி கு. அழகிரிசாமி எழுதிய நினைவுரைகள் இந்த நூல். இசைக் கலைஞர் காருகுறிச்சி அருணாசலம், பதிப்பாளர் சக்தி வை. கோவிந்தன், மஞ்சேரி ஈஸ்வரன், தொ.மு.சி. ரகுநாதன், துறைவன், ர.பா.மு. கனி ஆகிய எழுத்தாளர்கள் பற்றிய நினைவுக் குறிப்புகளும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

Product added to Cart
Copied