பதறும் பதினாறு = Patarum Patiṇāru

Author :  பிருந்தா சீனிவாசன் = Piruntā Cīṇivācaṇ

Product Details

Country
India
Publisher
தமிழ் திசை, சென்னை = Tamil Ticai, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 158p.; ills. 22 cm.
Product Weight 250 gms.
Shipping Charges(USD)

Product Description

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றி எண்ணுவதை இரண்டுவிதமாகச் சுருக்கிவிடலாம். ஒன்று, ‘இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எல்லாமே தெரியும்’, இரண்டாவது, ‘இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எதுவுமே தெரியாது’. இவை இரண்டும் முழு உண்மையல்ல. நாம் குழந்தைகளாக இருந்தபோது கிடைக்காத வாய்ப்புகள் எல்லாம் இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எளிதாகக் கிடைக்கின்றன. உலகம் முழுவதையும் அவர்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே அறிந்துகொள்கிறார்கள். தொழில்நுட்ப அறிவிலும் இணையத்தைக் கையாள்வதிலும் நம்மைவிட மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள். இவை எல்லாமே மறுக்க முடியாத உண்மை.

Product added to Cart
Copied