image description
# 841911
USD 16.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

கடவுளுக்கு வேலை செய்பவர் = Kaṭavuḷukku Vēlai Ceypavar

Author :  அ. முத்துலிங்கம் = A. Muttulinkam

Product Details

Country
India
Publisher
காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் = Kālaccuvaṭu Patippakam, Nākarkōvil
ISBN 9789355230294
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 255p.; 22 cm.
Product Weight 350 gms.
Shipping Charges(USD)

Product Description

அ.முத்துலிங்கத்தின் கிளாசிக் கட்டுரைகள் தொகுப்பில் தொகுப்பாசிரியராக பணியாற்றியுள்ளேன். " தகவல்களின் இலக்கியக் களஞ்சியம்" என்கிற தலைப்பில் ஒரு முன்னுரையும் எழுதியுள்ளேன். இத்தொகுப்புக்கு நான் தேர்ந்து கொண்ட அளவுகோல்கள் இரண்டு. முதலாவது அ.மு வின் எல்லா ஆர்வங்களும் வெளிப்படவேண்டும். இரண்டாவது என் சொந்த ரசனை. 1500 பக்கத்தை 250 பக்கமாக சுருக்குவது கடினமான பணியாக இருந்தது. அ.மு வின் வாசகர்கள் இந்த நூலை விரும்புவார்கள் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.

Product added to Cart
Copied