image description
# 841922
USD 75.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

யாமரிந்த புலவன் (நூறாண்டு கட்டுரைத் திரட்டு) = Yāmarinta Pulavaṇ (Nūrāṇṭu Kaṭṭurait Tiraṭṭu)

Author :  கடற்கரய் மத்தவிலாச அங்கதம் = Kaṭarkaray Mattavilāca Ankatam

Product Details

Country
India
Publisher
பதிகம் பதிப்பகம், சென்னை = Patikam Patippakam, Ceṇṇai
ISBN 9788195480319
Format HardBound
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 1359p.; 23 cm.
Product Weight 1700 gms.
Shipping Charges(USD)

Product Description

Reviews of Subramania Bharathi Works பாரதியின் நினைவு நூற்றாண்டை ஒட்டி அவரது ஆளுமையை இளம் தலைமுறையினர் அறியும் வகையில் ‘யாமறிந்த புலவன்’ என்ற நூலை நான் ஆய்வு செய்து உருவாக்கி உள்ளேன். இந்த நூல் 1918 ஆம் ஆண்டு முதல் 2021 வரை கடந்த நூறு ஆண்டுகள் பாரதி பற்றி பல்வேறு கருத்தியலை முன்வைத்து எழுதப்பட்டுள்ள விமர்சன புத்தகம். எனது 13 ஆண்டுக்கால உழைப்பு மொத்தம் 1400 பக்கங்களில் மிகப் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. பாரதி நண்பர் வ.வெ.சு. ஐயர் தொடங்கி கலைஞர் முதல் பல்வேறு தலைவர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. எனது 13 ஆண்டுக்கால ஆராய்ச்சி இந்தப் புத்தகம். காலத்தால் அழியும் நிலையிலிருந்த பல படைப்புகளை மீட்டுத் தந்துள்ளேன். அதில் உள்ள பல படைப்புகள் 100 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக நூலாகி உள்ளது.

Product added to Cart
Copied