image description
# 841925
USD 6.50 (Book in Stock, will be dispatched ASAP)
- +

உயிர்பெறும் புனைவுச் சித்திரங்கள்: படைப்பு, மொழி குறித்த பார்வைகள் = Uyirperum Puṇaivuc Cittirankaḷ: Paṭaippu, Moli Kuritta Pārvaikaḷ

Author :  அரவிந்தன் = Aravintaṇ

Product Details

Country
India
Publisher
காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் = Kālaccuvaṭu Patippakam, Nākarkōvil
ISBN 9788196058968
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 94p.; 22 cm.
Product Weight 200 gms.
Shipping Charges(USD)

Product Description

அரவிந்தனின் இக்கட்டுரைகள் எளிமையான தோற்றத்திலிருக்கும் பிரம்மாண்டமான உலகத்தின் சொற்கள். படைப்பு, படைப்பாளி, வாசகர், வாசிப்பு, மொழி, நூலகம் முதலான இலக்கியச் செயல்பாடுகளின் அக, புறக் கூறுகளை இக்கட்டுரைகள் அலசுகின்றன. படைப்பின் வியத்தகு அம்சங்களை நடைமுறை வாழ்வுடன் இணைத்துப் பேசும் கட்டுரைகளுடன் மொழியைப் பற்றிய நுட்பமான, கூர்மையான அலசல்களும் உள்ளன. சொல் தனக்கு முன்னும் பின்னுமாகக் கொண்டுள்ள அரசியலையும் தத்துவத்தையும் அறிந்துகொள்ள உதவக்கூடிய கட்டுரைகளைக் கொண்ட நூல் இது.

Product added to Cart
Copied