image description
# 841927
USD 27.50 (Book in Stock, will be dispatched ASAP)
- +

தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் = Tūttukkuṭi Māvaṭṭattil Ariyappaṭāta Tiyākikaḷ

Author :  முத்தாலங்குறிச்சி காமராசு = Muttālankuricci Kāmarācu

Product Details

Country
India
Publisher
மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி = Māvaṭṭa Nirvākam, Tūttukkuṭi
Format HardBound
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 584p.; ills. 22 cm.
Product Weight 900 gms.
Shipping Charges(USD)

Product Description

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று வெளி உலகம் அறியாத தியாகிகள் குறித்து தொகுத்து எழுதப்பட்டுள்ள நூல். துாத்துக்குடி மாவட்ட பகுதியில் நடந்த போராட்ட வரலாற்றுச் சுவடுகளை கண் முன் நிறுத்துகிறது. மாவட்டத்தைப் பற்றிய அறிமுகத்துடன் துவங்குகிறது. அங்கு நடந்த விடுதலைப் போராட்ட வரலாற்றை தொகுத்து சம்பவங்களுடன் விவரிக்கிறது. அறியப் பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் என, 12 பேரையும், அறியப்படாத வீரர்கள் என பலரையும் அறிமுகம் செய் கிறது. உரிய ஆதாரங்களை திரட்டி பதிவு செய்துள்ளது.

Product added to Cart
Copied