image description
# 841928
USD 15.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

திருக்குறள் 100 (வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்கள் வரலாற்றுடன் குறள்) = Tirukkuraḷ 100 (Vaḷḷuvar Valiyil Vālntavarkaḷ Varalārruṭaṇ Kuraḷ)

Author :  சிவக்குமார் = Civakkumār

Product Details

Country
India
Publisher
அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை = Allayaṇs Kampeṇi, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2023
Bib. Info 312p.; ills. 23 cm.
Product Weight 450 gms.
Shipping Charges(USD)

Product Description

நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து 'வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்' என்கிற பார்வையில் 'திருக்குறள் 100' என்ற உரையை 4 மணி நேரம் நிகழ்த்தி, அதை நூலாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார் சிவகுமார். இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் மணக்குடவர், பரிமேலழகர் முதல் கலைஞர், சாலமன் பாப்பையா வரை ஏராளமான பேர் உரை எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் சிவகுமார் வள்ளுவர் வழி நின்று வாழ்ந்த, தங்களை அறியாமலேயே குறளின் வழியே சென்ற மனிதர்களின் வாழ்க்கையின் வழியே இந்த உரையை எழுதியுள்ளார். 'வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு' என்ற குறளில் தொடங்கி நூறாவது கதையாக மலக்குழியில் இறங்கி உயிர்விடும் துப்புரவுத் தொழிலாளியின் கதை வரை கூறி 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று அதற்குரிய குறளைக் கூறி நிறைவு செய்துள்ளார்.

Product added to Cart
Copied