சேர சோழ பாண்டிய பல்லவர் காலக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் = Cēra Cōla Pāṇṭiya Pallavar Kālak Kalveṭṭukaḷum Ceppēṭukaḷum

Author :  எஸ். கிருஷ்ணன் = Es. Kiruśṇaṇ

Product Details

Country
India
Publisher
சுவாசம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்., சென்னை = Cuvācam Papḷikēśaṇs Piraivēṭ Limiṭeṭ., Ceṇṇai
ISBN 9789395272322
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 143p.; 22 cm.
Categories கட்டுரை
Product Weight 300 gms.
Shipping Charges(USD)

Product Description

கல்வெட்டுகளும் செப்பேடுகளும் நமது வரலாற்றுக் காலத்தைக் காட்டும் கண்ணாடிகள். கல்வெட்டுகள் பெரும்பாலும் நிலக்கொடைகளையும் தானங்களையும் கோவில் திருப்பணிகளையும் குறிப்பிடுவதாக இருந்தாலும், அவற்றில் அக்காலச் சமுதாயம், பொருளாதாரம், நீதி முறைகள், அரசர்களின் வம்சாவளி, அவர்கள் மேற்கொண்ட போர்கள் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களும் காணப்படுகின்றன. இவை, அக்காலத்தைப் பற்றிய ஒரு சுவையான சித்திரத்தை அளிக்கின்றன.

Product added to Cart
Copied