image description
# 841947
USD 8.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 2 = Antak Kālap Pakkankaḷ – Pākam 2

Author :  அரவிந்த் சுவாமிநாதன் = Aravint Cuvāminātaṇ

Product Details

Country
India
Publisher
சுவாசம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்., சென்னை = Cuvācam Papḷikēśaṇs Piraivēṭ Limiṭeṭ., Ceṇṇai
ISBN 9789395272087
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 134p.; 22cm.
Categories Cinema | சினிமா
Product Weight 200 gms.
Shipping Charges(USD)

Product Description

அந்தக் காலப் பக்கங்கள்' நூலின் முதல் பாகம் பெரிய வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அதன் இரண்டாவது பாகமாக இந்நூல் வெளியாகிறது. அந்தக் காலத்துத் தகவல் களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது. எங்கு தேடினாலும் கிடைக்காத தகவல்களை, மிகவும் சுவாரசியமான நடையில், எளிமையாகத் தருகிறார் அரவிந்த் சுவாமிநாதன். இத்தனை தகவல்களை இவர் எப்படிச் சேகரித்து வைத்திருக்கிறார், அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் போல எப்படி இவருக்கு மட்டும் இத்தனை தகவல்கள் கிடைக்கின்றன என்ற மலைப்பை ஏற்படுத்தும் நூல் இது.

Product added to Cart
Copied