மகளிருக்குள் ஒரு மணிமகுடம் = Makaḷirukkuḷ Oru Maṇimakuṭam

Author :  சங்கமித்திரை பாட்டழகன் = Cankamittirai Pāṭṭalakaṇ

Product Details

Country
India
Publisher
வசந்தா பதிப்பகம், சென்னை = Vacantā Patippakam, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 144p.; 22cm.
Product Weight 250 gms.
Shipping Charges(USD)

Product Description

பெண் வரலாறு எழுதுதல் ஒரு சமூகத்தில் எந்த அளவு, உரிய இடத்தைப் பெறும் என்பது கேள்விக்குறிதான். அதைவிட பெண்ணினத்தின் உயர்வில் ஒரு நாட்டின் உயர்வு அடங்கி இருக்கிறது என்று வெறும் வாய்ச்சவடால் பேசுவது எளிதானது. மரபு சார்ந்த விதிகளை மீறி ஆணுக்குச் சமமாகச் சமூகத்தில் போராடித் தன்னை தக்க வைத்துக் கொள்வது பெரும் சிக்கலாகவும், பெரும் கனவாகவும் இருக்கிறது.

Product added to Cart
Copied