image description
# 841951
USD 13.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

சங்கத் தமிழ் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் = Cankat Tamil Vaḷḷal Pāṇṭitturait Tēvar

Author :  பேரா.சு.சண்முகசுந்தரம் = Pērā. Cu. Caṇmukacuntaram

Product Details

Country
India
Publisher
காவ்யா, சென்னை = Kāvyā, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info xiv, 224p.; 22cm.
Product Weight 320 gms.
Shipping Charges(USD)

Product Description

மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார். இவர் செந்தமிழ் என்னும் இதழ் வெளியிடவும், 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர். தமிழ்த் தொண்டினைத் திறம்படச் செய்த செந்தமிழ் பைந்தமிழை மறக்காத பாண்டித்துரைத் தேவரைத் தமிழரும் மறக்காமல் இருக்கஇந்நூல் உதவும்.

Product added to Cart
Copied