image description
# 841955
USD 8.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

கோநகர் கொற்கை = Kōnakar Korkai

Author :  அ.இராகவன் = A.Irākavaṇ

Product Details

Country
India
Publisher
ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை = Srīceṇpakā Patippakam, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2023
Bib. Info 160p.; 22 cm.
Product Weight 250 gms.
Shipping Charges(USD)

Product Description

இன்று தமிழகத்தில் பல்வேறு இனத்தவர்கள், "நாங்கள் பாண்டியர் இனத்தவர், பாண்டியர் குடும்பத்தவர்; பாண்டியரின் நேர்வழியில் வந்தவர்'' என்று உரிமை கொண்டாட முன்வந்துள்ளனர். பாண்டியர் ஆட்சி மறைந்து 500 ஆண்டுகளுக்கு அப்பால் - நாடு உரிமை பெற்றபின் இப்பொழுதாவது பலர் தைரியமாக பாண்டியர்களின் குடியில் வந்தவர்கள் என்று உரிமையுடன் தலை நிமிர்ந்து பேச முன் வருவது கண்டு களிபேருவகை அடைகின்றேன். ஆனால், நம்மால், “யார் பாண்டியர் இனம்? யார் பாண்டியரின் நேர்வழியில் வந்தவர்கள்?” என்று தீர்மானிக்க முடியவில்லை. உரிமை கொண்டாடுகிறவர்கள் எவரிடமும் எழுத்து மூலமான ஆதாரமோ அல்லது கொடி வழிப்பட்டியலோ அல்லது பாண்டியர்களின் அரசு கட்டில், செங்கோல், முடி, கொடி, முத்திரை போன்ற அடையாளங்களோ இல்லை. எனவே நம்மால், யார் பாண்டியர்களின் வழிவந்தவர்கள்? என்று அறுதியிட்டு உறுதிகூற முடியவில்லை.

Product added to Cart
Copied