image description
# 841956
USD 20.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

பொருநை - ஆதிச்சநல்லூர் (அறிக்கைகளும்,அருங்காட்சியகங்களும்) = Porunai - āticcanallūr (Arikkaikaḷum, Arunkāṭciyakankaḷum)

Author :  முத்தாலங்குறிச்சி காமராசு = Muttālankuricci Kāmarācu

Product Details

Country
India
Publisher
பொன்சொர்ணா, தூத்துக்குடி = Poṇcorṇā, Tūttukkuṭi
ISBN 9788195702046
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 406p.; 22cm.
Product Weight 500 gms.
Shipping Charges(USD)

Product Description

முத்தாலங்குறிச்சி காமராசு எழுதும் ஆதிச்சநல்லூர் குறித்த மூன்றாவது நூல் இது. ஏற்கனவே 2010&இல் இவர் எழுதிய ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் என்ற நூலை காவ்யா பதிப்பகம் வெளியிட்டது. 2020&இல் அந்த நூல் மறுபதிப்பாகி வெளிவந்துள்ளது. இதைக் குழந்தைகளிடம் கதை சொல்வது போல எழுதியிருப்பார். இரண்டாது நூல் முத்தாலங்குறிச்சி காமராசு ஆதிச்சநல்லூர் ஆய்வு நடத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதில் ஏற்பட்ட அனுபவத்தினை ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017 என்ற தலைப்பில் எழுதினார். அதை ‘தி தமிழ் திசை’ இந்து பதிப்பகம் வெளியிட்டது. இந்த இரண்டு நூலுமே நல்ல வரவேற்பைப் பெற்றது. பொருநை & ஆதிச்சநல்லூர் அறிக்கைகளும் அருங்காட்சியகங்களும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் மூன்றாவது நூல்.

Product added to Cart
Copied