image description
# 841970
USD 6.50 (Book in Stock, will be dispatched ASAP)
- +

வாய்ப்புண் முதல் மலச்சிக்கல் வரை மருத்துவம் = Vāyppuṇ Mutal Malaccikkal Varai Maruttuvam

Author :  ந. ஜூனியர் சுந்தரேஷ் = Na. Jūṇiyar Cuntarēś

Product Details

Country
India
Publisher
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் , சென்னை = Niyū Ceñcuri Puk Havus (p) Liṭ, Ceṇṇai
ISBN 9788123442815
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 105p.; 22cm.
Product Weight 180 gms.
Shipping Charges(USD)

Product Description

டாக்டர் ந. ஜூனியர் சுந்தரேஷ். எம்.எஸ்., பி.எச்.டி, எப்.ஆர்.சி.எஸ். (கிளாஸ்கோ) அறுவை சிகிச்சைப் பேராசிரியர், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சிதம்பரம். இரைப்பை உள்நோக்கி, ரோபாடிக் அறுவை, துனை அனுவை சிறப்பு மருத்துவர் * முனைவர் பட்டம் – துனை அறுவை சிகிச்சை குறித்த ஆய்வு – 2013 துனை அனுவை இரைப்பை உள்நோக்கி பிரான்ஸ், ஜெர்மனியில் பயிற்சி, 2008 * தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், பெங்களுரு பாண்டிச்சேரி பல்கலைக் கழகத் தேர்வு ஆய்வுக்குழு உறுப்பினர் * பள்ளாட்டு மருந்துவ இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள்: 65 * பன்னாட்டு மருத்துவ கருத்தரங்குகளில் படித்தளித்த கட்டுரைகள்:112- * தேசிய அளவில் மருத்துவ கருத்தரங்குகளில் படித்தளிந்த கட்டுரைகள் : 15 பன்னாட்டு மருத்துவ மாநாடுகளில் மருத்துவ ஆராய்ச்சி குறித்து ஆய்வுகளில் கலந்து கொண்டது 34 * மருத்துவ ஆய்வு – கலந்து கொண்ட தேசியக் கருத்தரங்குகள்56 மருத்துவ தேசிய கருத்தரங்கு நடத்தியது 18 ஆசிரியர், செரிமான அறுவை மருத்துவம், பாடநூல் தமிழில் தஞ்சை தமிழ்ப் கலைக்கழகம் வெளியீடு மருத்துவத் தமிழில் வெளிவந்த கட்டுரைகள் : 20 சிதம்பரம் அரிமா சங்கம் – மருத்துவக் கையேடு ஆசிரியர் : 10 நோயாளிகளைச் சோதனை செய்து இலவச மருந்துவ முகாம்கள் நடத்திய 150 பொதுமக்களுக்கான மருத்துவச் சொற்பொழியு – 51 பட்டங்கள் & விருதுகள்

Product added to Cart
Copied