image description
# 842489
USD 11.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

சிலம்பின் காலம் = Cilampiṇ Kālam

Author :  இராம கி = Irāma Ki

Product Details

Country
India
Publisher
பரிசல் புத்தக நிலையம், சென்னை = Parical Puttaka Nilaiyam, Ceṇṇai
ISBN 9789391949976
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 191p.; ills. 22 cm.
Product Weight 320 gms.
Shipping Charges(USD)

Product Description

வரலாற்றுக் காலக்கணிப்பு முற்றைப் புள்ளிகளால் (absolute markers) ஒழுங்கு செய்யப் படுவதைச் சொல்லி, இந்திய, தமிழக வரலாறுகளின் முற்றைப் புள்ளிகளையும், சிலம்பின் பழைய காலக் கணிப்புக்களையும் இக்கட்டுரை முதலில் தெரிவிக்கிறது. அதோடு, காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டின் காலம் கி.மு.165 ஆகவும், முதலாம் கயவாகு காமினியின் காலத்தை கி.பி.171-193 ஆகவும் கொண்டு, பழந்தமிழக வரலாற்றை ஒழுங்கு செய்வதையும் கேள்வியெழுப்புகிறது. அடுத்து, மேடைக்கூத்து வடிவங்கொண்ட சிலம்பிற்குள், முன்னால் வரும் பதிகமும், கடைசியில் வரும் வரந்தரு காதையும், மற்ற காதைகளோடும், உரைபெறு கட்டுரையோடும், பெரிதும் முரண்படுவதால், அவற்றை இளங்கோ எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பது சான்றுகளோடு தெளிவாக நிறுவப் படுகிறது.

Product added to Cart
Copied